Loan Agency in Pollachi

 

இன்று நாம் ஒவ்வொருவரும் வாழ கடன் வாங்குவது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது நம் அவசர தேவைக்காக கடன் வாங்கும் போது நம்மில் பலர் அதன் வட்டி விகிதத்தை கணக்கிட தவறி விடுகிறோம் பின்பு அதை திரும்ப செலுத்தும் போதுதான் அதன் முக்கியத்தை உணர்கிறோம் இன்று எந்த ஒரு வேலை செய்யும் மனிதருக்கும் கடன் கிடைக்கும் ஆனால் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது என்பது சவாலான விசயம் அதை உங்களுக்கு எளிமையாக்கி தருவதற்கு நாங்கள் இருக்கிறோம்

அதே சமயம் தேவைக்கேற்ற கடன் கிடைப்பது என்பதும் சவாலே உதாரணத்திற்கு ரூ.10,00,000 பத்து லட்சம் தேவைப்படும் இடத்தில் ரூ.7,00,000 ஏழு லட்சம் மட்டும்  கிடைக்கும் மீதமுள்ள ரூ.3,00,000 மூன்று லட்சத்துக்கு மற்ற ஒருவரிடம் கடன் வாங்க நேரிடும் இதுபோன்ற சமயங்களைத்தவிற்பதற்கு நாங்கள் இருக்கிறோம்

உங்களுக்கு ஹோம் லோன் தேவை படுகிறது நீங்கள் இதுவரை எந்த கடனும் வாங்கியது இல்லை வருமான வரி செலுத்துவதும் இல்லை நீங்கள் தொழில் செய்பவராக இருந்தலும் சரி கையில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும்  சரி எங்களால் மிகக் குறைந்த வட்டியில்  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கடன் வாங்கி தருவதற்கு நாங்கள் இருக்கிறோம்


உங்கள் கடன் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய எங்களை அணுகவும்”

*எங்களுடைய சேவைகள்*

🤝மிக குறைந்த வட்டியில் (40 பைசா முதல்) கடன் உதவி செய்து தருகிறோம்

🤝புது வீடு கட்ட மற்றும் வாங்க, புதுபிக்க (பழைய புதிய டார்ச் வீடு, ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு)

🤝வீடு, இடம் அடமானக்டன்,

🤝பட்டா இடம், வீடு அடமானக்கடன்

🤝உங்கள் வீட்டை அல்லது நிலத்தை அதிக வட்டிக்கு அடமானம் வைத்திருந்தால் அதை மீட்டு குறைந்த வட்டியில் மாற்றி அதிக நிதி உதவி பெற்று தருகிறோம் (பழைய புதிய டார்ச் வீடு, ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு)

🤝புதிய மற்றும் பழைய கார் கடன்

🤝உங்கள் கார் கடனை ஒரு வருடம் அதற்கு மேல் ஒழுங்காக கட்டி இருந்தால் மார்க்கெட் மதிப்பில் 200% வரை கடன் பெறலாம்

🤝தனி நபர் கடன் பெற்று தரப்படும் அதிக வட்டிக்கு தனி நபர் கடன் பெற்று இருந்தால் அதை மீட்டு குறைந்த வட்டியில் மாற்றி அதிக நிதி உதவி பெற்று தருகிறோம்  (Credit Salary Above 15000 only)

🤝மாட்டு லோன் பெற்று தரப்படும் மாடு வைத்திருந்தால் ரூபாய் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கடன் உதவி செய்து தரப்படும்

🤝விவசாய நிலம் அடமானக்கடன் பெற்று தருகிறோம்

ஏன் நாங்கள் ?

  • இந்த துறையில் 9 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் மற்றும் 500 க்கும் அதிகமான பயனாளர்கள் 
  •  உங்க இடம் அப்ரூவ்டு சைட்டு இல்லையா?
  •  வீடு கட்ட கட்டிட அனுமதி கிடைக்கவில்லையா?
  •   வார / மாத சம்பளம் கையில் வாங்குபவரா?
  •  தொழிலில் - GST / வருமான வரி இல்லையா?
  •  மளிகைபேன்சிபேக்கரிகாய்கறிசலூன் கடை நடத்துபவரா?

 கவலை வேண்டாம் - நம்பிக்கையோடு வாங்க நாங்க இருக்கோம்..

 அதுவும் மிக குறைந்த வட்டியில் 

*👍🏻இவை அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்று தருகிறோம்*

*விரைவான சேவைக்கு அணுகவும்* 

*லோன் கேர் பொள்ளாச்சி 8668146715,9789250007*

No 13 எஸ்.ஆர்.எஸ் காம்பிளக்ஸ், டாக்டர். அன்சாரி வீதி,பொள்ளாச்சி-642001

www.loancarepollachi.in

loancarepollachi@gmail.com

🙏🏻உங்களுக்கு இது பயன்படவில்லை எனில் மன்னிக்கவும் உங்கள் நண்பர்கள் யாராவது பயனடையலாம் இதை மறக்காமல் சேர் செய்யுங்கள் நன்றி💐💐💐


Comments