Loan Agency in Pollachi
இன்று நாம் ஒவ்வொருவரும் வாழ கடன் வாங்குவது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது நம் அவசர தேவைக்காக கடன் வாங்கும் போது நம்மில் பலர் அதன் வட்டி விகிதத்தை கணக்கிட தவறி விடுகிறோம் பின்பு அதை திரும்ப செலுத்தும் போதுதான் அதன் முக்கியத்தை உணர்கிறோம் இன்று எந்த ஒரு வேலை செய்யும் மனிதருக்கும் கடன் கிடைக்கும் ஆனால் குறைந்த வட்டியில் கடன் வாங்குவது என்பது சவாலான விசயம் அதை உங்களுக்கு எளிமையாக்கி தருவதற்கு நாங்கள் இருக்கிறோம் அதே சமயம் தேவைக்கேற்ற கடன் கிடைப்பது என்பதும் சவாலே உதாரணத்திற்கு ரூ.10,00,000 பத்து லட்சம் தேவைப்படும் இடத்தில் ரூ.7,00,000 ஏழு லட்சம் மட்டும் கிடைக்கும் மீதமுள்ள ரூ.3,00,000 மூன்று லட்சத்துக்கு மற்ற ஒருவரிடம் கடன் வாங்க நேரிடும் இதுபோன்ற சமயங்களைத்தவிற்பதற்கு நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு ஹோம் லோன் தேவை படுகிறது நீங்கள் இதுவரை எந்த கடனும் வாங்கியது இல்லை வருமான வரி செலுத்துவதும் இல்லை நீங்கள் தொழில் செய்பவராக இருந்தலும் சரி கையில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி எங்களால் மிகக் குறைந்த வட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ...